என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.


தாங்கள் என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி. பதிவுகளைப் பார்க்க மேலே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் . . அன்புடன் v பொய்யாமொழி.

Monday, 4 June 2012

விண்டோஸ் 7-ல் அழகிய வால்பேப்பர்களை குறிப்பிட்ட நேரத்தில் சிலைட் ஷோ போல தானாக மாறச்செய்வது எப்படி ?விண்டோஸ் 7-ல் அழகான தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் கண்ணை கவரும் .சிலருக்கு ஒரே வால்பேப்பர்களை பார்த்து அலுப்பு தட்டும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் விதவிதமான வால்பேப்பர்கள் தானாக மாறி மாறி வந்தால் எப்படி இருக்கும்   அவர்களுக்காகவே மைக்ரோஸாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 -ல் ஒரு வழி தந்துள்ளது ..