கூகுள் குரோம் ,மோசில்லா பயர் ஃபாக்ஸ்இரண்டுமே புகழ் பெற்ற இணைய உலாவிகள் இவற்றின் மூலம் இணையத்தில் உலாவரும்போது நல்ல பதிவுகள் யாராவது வெளியிட்டிருப்பார்கள் அதன் முகவரியை பார்த்தால் அதிக குறியீடுகள் சிம்பல்கள் இருக்கும் ,அதை எழுதி வைத்து அல்லது காப்பி பேஸ்ட் செய்து பயன்படுத்துவது கடினம் .அதனால் அந்த முகவரியை நமது பிரவுசரிலேயே புக் மார்க் செய்து பயன்படுத்துவது எப்படி என்பதே இந்த பதிவு
என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.
Wednesday, 9 May 2012
Saturday, 5 May 2012
இன்டெர்நெட் ஃபில் அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த
இன்டெர்நெட் பில் அதிகம் ஆகிறதா ? சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜிபி ,1 ஜிபி .500 எம்பி போட்டு பயன்படுத்துவார்கள் அது எப்போது முடியும் ? மீதம் எவ்வளவு உள்ளது ? என்று தெரியாமல் பயந்து... பயந்து ....பயன்படுத்துவார்கள் இனி அந்த பயம் வேண்டாம் .......அதற்கு அருமையான முற்றிலும் இலவசமாக சாப்ட் வேர் உள்ளது ...
Thursday, 3 May 2012
தமிழில் டைப் தெரியாதவர்களும் எளிதாக டைப் செய்யலாம்
உங்களுக்கு தமிழ் டைப் தெரிய வில்லையா கவலை வேண்டாம். மைக்ரோ சாப்ட் நிறுவனமே நமக்கு இலவசமாக ஒரு அருமையான தமிழ் டூல் தந்து உள்ளது இதை பயன்படுத்தி xp, vista,windows-7 போன்ற இயங்கு தளங்களிலும்,வலை தளங்களிலும் ,மைக்ரோ சாப்ட் வேர்டிலும்-ம் எளிதாக டைப் செய்யலாம் ,
இதைஎவ்வாறு எவ்வாறு இன்ஸ்டால் செய்து டைப் செய்வது என்பதை பார்ப்போமா .............
Monday, 30 April 2012
பேஸ் புக் வீடியோ ,யூ ட்யூப் வீடியோ, எம்பி3 , எளிமையாக அதி விரைவாக டவுன் லோட் செய்ய ........
கம்ப்யூட்டர் வாங்கியாச்சு இன்டெர்நெட் இணைப்பும் கொடுதாச்சு அதில் நமக்கு பிடித்த வீடியோ மற்றும் MP3 பைல்களை எவ்வாறு டவுன் லோட் செய்வது, எதை கிளிக் செய்வது என்று தெரியவில்லையா ? கவலை வேண்டாம் அதை.... அதி விரைவாக டவுன் லோட் செய்வது மட்டும் அல்லாமல் நீங்கள் காணும் you tube, face book video, mp3 வை கிளிக் செய்தாலே போதும் டவுண்லோட் “செய்யவா” என்று கேட்கும் .மேலும்...........
Subscribe to:
Posts (Atom)

.jpg)



