என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.
Showing posts with label கம்ப்யூட்டர் புதியவர்க்கு. Show all posts
Showing posts with label கம்ப்யூட்டர் புதியவர்க்கு. Show all posts
Monday, 4 June 2012
விண்டோஸ் 7-ல் அழகிய வால்பேப்பர்களை குறிப்பிட்ட நேரத்தில் சிலைட் ஷோ போல தானாக மாறச்செய்வது எப்படி ?
Sunday, 27 May 2012
விண்டோஸ் 7 இல் மறைந்துள்ள அழகிய வால்பேப்பர்கள் & தீம்களை பயன்படுத்துவது எப்படி ?
விண்டோஸ்
7 இல் ஒவ்வொரு நாட்டுக்கான அழகிய தீம்கள் மற்றும் அந்த நாட்டில் உள்ள அழகிய
இடங்களின் வால்பேப்பர்களை அவரவர்கள் பயன்படுத்துமாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கும்
உதாரணமாக நாம் ஒஸ் நிறுவும் பொது (operating system) மொழி தேர்வு செய்யும்போது ஆங்கிலம் தேர்வு
செய்திருப்போம் (United States)அதனால்
நமக்கு மற்ற நாடுகளின் ஆப்பிரிக்கா ,ஆஸ்திரேலியா கனடா ,யூகே ,ஜெர்மனி போன்ற நாடுகளின் வண்ணமிகு வால்பேப்பர்களை காணமுடியாது அதை
எவ்வாறு தெரிய வைப்பது என்பதே இந்த
பதிவின் நோக்கம் .
Sunday, 13 May 2012
இன்டெர்நெட்எக்ஸ்புளோரர் மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசர்களில் Google ஹோம் பேஜ் செட் செய்வது எப்படி?
எத்தனையோ search engine கள் இருந்த போதிலும் நாம்
அனைவரும் விரும்புவது google கூகிள் தான்
இது தேடித்தருவது போல் எந்த தேடு பொரிகளும் தேடித்தருவது இல்லை விசயத்துக்கு
வருவோம் நமது கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசர்களில் இந்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ,ஃபயர்ஃபாக்ஸ்
போன்றவைகளில் சில நேரங்களில் ஓபன் செய்யும்போது ஹோம் பேஜ் ஆக கூகிள் தெரிவதில்லை
.காரணம் நாம் நிறுவிய சில சாப்ட்வேர்கள் .அவர்களின் search engine
–களை ஹோம் பேஜ் ஆக தானாக செட் செய்து விடும். .நாம் அதை பயன்படுத்துவது தெரியாமல்
குழம்பி போய்விடுவோம் .திரும்பவும் கூகிள்
செட் செய்வது எப்படி .அதுதான் இந்த பதிவு
( இது கம்ப்யூட்டர் புதிதாக
கற்று வருவோர்கான பதிவு .)
Wednesday, 9 May 2012
கூகுள் குரோம் ,மோசில்லா பயர் ஃபாக்ஸில் , நமக்கு பிடித்த இணய தள முகவரிகளை புக் மார்க் செய்வது எப்படி ?
கூகுள் குரோம் ,மோசில்லா பயர் ஃபாக்ஸ்இரண்டுமே புகழ் பெற்ற இணைய உலாவிகள் இவற்றின் மூலம் இணையத்தில் உலாவரும்போது நல்ல பதிவுகள் யாராவது வெளியிட்டிருப்பார்கள் அதன் முகவரியை பார்த்தால் அதிக குறியீடுகள் சிம்பல்கள் இருக்கும் ,அதை எழுதி வைத்து அல்லது காப்பி பேஸ்ட் செய்து பயன்படுத்துவது கடினம் .அதனால் அந்த முகவரியை நமது பிரவுசரிலேயே புக் மார்க் செய்து பயன்படுத்துவது எப்படி என்பதே இந்த பதிவு
Subscribe to:
Posts (Atom)



.jpg)