என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.


தாங்கள் என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி. பதிவுகளைப் பார்க்க மேலே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் . . அன்புடன் v பொய்யாமொழி.

Showing posts with label சாப்ட்வேர். Show all posts
Showing posts with label சாப்ட்வேர். Show all posts

Thursday, 9 August 2012

Mp3 சினிமா பாடல்களில் நமது புகைப்படம் அல்லது படங்களை (ஆல்பம் ஆர்ட் ) இணைப்பது எப்படி ?

நாம் எம்‌பி3 பாடல்களை செல்போனிலோ அல்லது கம்ப்யூட்டர்- ரிலோ கேட்கும் பொது கூடவே திரையில் நடிகர் நடிகை படம் சேர்ந்து வரும் பாடல் முடியும் வரை திரையில் தோன்றும் இதற்க்கு பதிலாக அதை நீக்கி விட்டு  நம் படத்தை வைத்து மற்றவர்களுக்கு ஷேர் செய்தால் அதை கேட்கும் அனைவருக்கும் நம் படம் இணைந்தே தோன்றும் இதை செய்வது எப்படி?


Saturday, 26 May 2012

உங்களுக்கு தமிழ் பாமினி - டைப் மட்டும் தான் தெரியுமா ?பாமினியில் டைப் செய்து வேறு தமிழ் பாண்ட் மாற்றிக்கொள்ளலாம்

உங்களுக்கு தமிழ் பாமினி - டைப் மட்டும் தான் தெரியுமா ? அல்லது Diacritic ,Shreelipi ,Softview ,Tab ,Tam ,TSCII ,Unicode ,Vanavil இவைகளில் ஏதாவது தெரிந்தால் போதும் கவலை வேண்டாம் விருப்பம் போல் தமிழ் எழுத்துருக்களை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாற்றிக் கொள்ளலாம் அந்த கருவியின் பெயர் NHM CONVERTER  இது முற்றிலும் இலவசமே மேலும் இதைக்கொண்டு போட்டோஷோப் –ல் கூட தமிழ் எழுதலாம் ...



Friday, 11 May 2012

குரோம் ,ஃபயர்ஃபாக்ஸ் ,ஒபேரா ,எக்ஸ்ப்ளோரரில் உள்ள புக்மார்க்குகளை பேக்கப் மற்றும் ரெஸ்டோர் செய்வது எப்படி ?



குரோம்,யர்ஃபாக்ஸ்,க்ஸ்ப்ளோரர்,பேரா,பாரி,போன்ற இணைய உலாவிகளில் உள்ள புக்மார்க்,ஆட்ஆன்,செட்டிங்குகளை பேக்கப் மற்றும் ரெஸ்டோர் செய்ய அருமையான இலவச ( மிக சிறிய 116 KB தான் ) கருவி உள்ளது அதன் பெயர் BOOK MARKS BACKUP அதை இன்ஸ்டால் செய்யத்தேவையில்லை .

Saturday, 5 May 2012

இன்டெர்நெட் ஃபில் அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த

இன்டெர்நெட் பில் அதிகம் ஆகிறதா ? சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜி‌பி ,1 ஜி‌பி .500 எம்‌பி போட்டு பயன்படுத்துவார்கள் அது எப்போது முடியும் ? மீதம் எவ்வளவு உள்ளது ? என்று தெரியாமல் பயந்து... பயந்து ....பயன்படுத்துவார்கள் இனி அந்த பயம் வேண்டாம் .......அதற்கு அருமையான முற்றிலும் இலவசமாக சாப்ட் வேர் உள்ளது ...


Thursday, 3 May 2012

தமிழில் டைப் தெரியாதவர்களும் எளிதாக டைப் செய்யலாம்

உங்களுக்கு தமிழ் டைப் தெரிய வில்லையா கவலை வேண்டாம். மைக்ரோ சாப்ட் நிறுவனமே நமக்கு இலவசமாக ஒரு அருமையான தமிழ் டூல் தந்து உள்ளது இதை பயன்படுத்தி xp,  vista,windows-7 போன்ற இயங்கு தளங்களிலும்,வலை தளங்களிலும் ,மைக்ரோ சாப்ட் வேர்டிலும்-ம் எளிதாக டைப் செய்யலாம் ,
இதைஎவ்வாறு எவ்வாறு இன்ஸ்டால் செய்து டைப் செய்வது என்பதை பார்ப்போமா .............

Monday, 30 April 2012

பேஸ் புக் வீடியோ ,யூ ட்யூப் வீடியோ, எம்‌பி3 , எளிமையாக அதி விரைவாக டவுன் லோட் செய்ய ........


அன்புள்ள நண்பர்களே வணக்கம்,
கம்ப்யூட்டர் வாங்கியாச்சு இன்டெர்நெட் இணைப்பும் கொடுதாச்சு அதில் நமக்கு பிடித்த வீடியோ மற்றும் MP3 பைல்களை எவ்வாறு  டவுன் லோட் செய்வது, எதை கிளிக் செய்வது என்று தெரியவில்லையா ? கவலை வேண்டாம் அதை.... அதி விரைவாக  டவுன் லோட் செய்வது மட்டும் அல்லாமல் நீங்கள் காணும் you tube, face book video, mp3  வை கிளிக் செய்தாலே போதும் டவுண்லோட் “செய்யவா” என்று கேட்கும் .மேலும்...........