என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.


தாங்கள் என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி. பதிவுகளைப் பார்க்க மேலே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் . . அன்புடன் v பொய்யாமொழி.

Monday, 30 April 2012

பேஸ் புக் வீடியோ ,யூ ட்யூப் வீடியோ, எம்‌பி3 , எளிமையாக அதி விரைவாக டவுன் லோட் செய்ய ........


அன்புள்ள நண்பர்களே வணக்கம்,
கம்ப்யூட்டர் வாங்கியாச்சு இன்டெர்நெட் இணைப்பும் கொடுதாச்சு அதில் நமக்கு பிடித்த வீடியோ மற்றும் MP3 பைல்களை எவ்வாறு  டவுன் லோட் செய்வது, எதை கிளிக் செய்வது என்று தெரியவில்லையா ? கவலை வேண்டாம் அதை.... அதி விரைவாக  டவுன் லோட் செய்வது மட்டும் அல்லாமல் நீங்கள் காணும் you tube, face book video, mp3  வை கிளிக் செய்தாலே போதும் டவுண்லோட் “செய்யவா” என்று கேட்கும் .மேலும்...........

டவுண்லோட் செய்து பாதி முடிந்த நிலையில் மீதியை மறுநாள் தொடரவும், டைமர் செட் செய்து டவுண்லோட் செய்து முடிந்தவுடன் கம்ப்யூட்டர் ஷட்டவுண் செய்யவும் எண்ணற்ற வசதிகள் உள்ளது . அதை எவ்வாறு  டவுண்லோட் மற்றும்
இன்ஸ்டாலேஷன் செய்து full version ஆக்குவது  என்பதே இந்த பதிவு

இன்டெர்நெட் டவுண்லோட் மானேஜர் டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும் கீழ்காணும் படத்தில் உள்ள ஐ கானை டபுள் கிளிக் செய்து வரும் option-ல் next கொடுத்துகொண்டே வரவும் கடைசியில் finish செய்து முடிக்கவும்  
  


அடுத்து ...............கீழுள்ள  2 3
வழிமுறைகளை பின்பற்றவும்..............
பிறகு ....டெஸ்க்டாபில்  அந்த IDM ஐகான் வந்திருக்கும் அதை டபுள்  கிளிக் செய்து registration என்னும் பட்டனை கிளிக் செய்து பார்க்கவும் அதில் registration எழுத்து தெளிவில்லாமல் இருக்கும் .அப்படி இருந்தால் full version ஆகி விட்டது என்று அர்த்தம் ok .
முக்கிய குறிப்பு ; இன்ஸ்டால் செய்து முடிந்ததும் update செய்யவா ? என்பதற்கு no கொடுக்கவும் எப்பொழுதும் அப்டேட் செய்ய வேண்டாம் . 
அடுத்தது கீழுள்ள படத்தை பார்க்கவும்

இனி டவுன் லோட் செய்ய வேண்டியதுதான் .......டவுன் லோட் செய்யவேண்டிய இடத்தில் கிளிக் செய்தாலே போதும் ..... கீழுள்ள 1 2 3
வழிமுறைகளை பின்பற்றவும் 


இனி டவுன்லோட் ஆவதை பாருங்கள் ...........என்ன வேகம் .........

அவ்வளவுதான் ......இந்தபதிவு பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் ......நன்றி .......


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

5 comments:

 1. மிகவும் அருமையான பதிவு நண்பரே. இதைப்பற்றி நானும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளேன். அதை பார்க்க இந்த லிங்கில் செல்லுங்க்கள் தோழன்-tholan. http://tholanweb.blogspot.com/2012/04/internet-download-manager.html

  ReplyDelete
 2. இதையும் டவுன்லோட் செஞ்சாச்சு சுப்பர் சார்

  ReplyDelete
 3. இது 64 bit கணினிக்கு பயன்படும

  ReplyDelete
  Replies
  1. 32 வில் வேலை செய்யுது பயன்படுத்தி ப்பாருங்க.....

   Delete