என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.


தாங்கள் என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி. பதிவுகளைப் பார்க்க மேலே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் . . அன்புடன் v பொய்யாமொழி.

BOTANY(தாவரவியல்)

மலரும் நினைவுகள் 

ANNAMALAI  UNIVERSITY( 2011-2013 ) MSc BOTANY
                                                               D.D.E


 கற்றுக்கொடுத்த புரவலர்களுக்கும்,இணைந்து  படித்த அனைத்து நண்பர்களுக்கும் இது சமர்ப்பணம்  இதில் அவர்களோடு நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் . டவுன்லோட் செய்ய படத்திற்கு கீழுள்ள  DOWNLOAD என்றதை கிளிக்கவும் .

டவுன்லோட் செய்ததை pendrive -ல்  copy செய்து ஸ்டுடியோவில் 12x8 சைஸ் சொல்லி பிரிண்ட் போட்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள் .
படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது மவுசால் கிளிக் செய்யுங்கள் 

I-BATCH (MALE)


I-BATCH(FEMALE)

II-BATCH
III-BATCH

இந்த புகைப்படம் எடுக்க மற்றும் விழா சிறப்பாக நடக்க உதவி புரிந்த  அருமை  நண்பர் ஜெய் சிங்  அவர்களுக்கு நன்றி 
 கீழே மறக்காமல் கருத்துக்களை  கூறுங்கள் அன்புடன்  
v.பொய்யாமொழி.


No comments:

Post a Comment