விண்டோஸ்
7 இல் ஒவ்வொரு நாட்டுக்கான அழகிய தீம்கள் மற்றும் அந்த நாட்டில் உள்ள அழகிய
இடங்களின் வால்பேப்பர்களை அவரவர்கள் பயன்படுத்துமாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கும்
உதாரணமாக நாம் ஒஸ் நிறுவும் பொது (operating system) மொழி தேர்வு செய்யும்போது ஆங்கிலம் தேர்வு
செய்திருப்போம் (United States)அதனால்
நமக்கு மற்ற நாடுகளின் ஆப்பிரிக்கா ,ஆஸ்திரேலியா கனடா ,யூகே ,ஜெர்மனி போன்ற நாடுகளின் வண்ணமிகு வால்பேப்பர்களை காணமுடியாது அதை
எவ்வாறு தெரிய வைப்பது என்பதே இந்த
பதிவின் நோக்கம் .
முதலில்
உங்கள் டெஸ்க் டாபில் ஏதாவது ஒரு பகுதியில் மவுசை வைத்து right கிளிக் செய்து கீழே
கடைசியாக உள்ள personalization செலக்ட் செய்யுங்கள் .( இப்போது
தெரியும் விண்டோவில் இருக்கும் உங்களுக்கு பிடித்த தீம் களை கிளிக் செய்தால் வால்பேப்பர்
மற்றும் ஒலி அமைப்புகள் மாற்றமடையும் ).இந்த தீம்களில் புதிதாக ஐந்து தீம் கள்
வரவைக்கப்போகிறோம் .
முதலில்
Start à Control panel à Appearance and personalization à Folder Options வரும் தட்டில் view
கிளிக் செய்து
படத்தை பாருங்கள்
படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது கிளிக்கவும்
அதில்
Hide
protected operating system files (recommended)

இப்போது My Computer à Local Disk
(C) àஅதில் Windows à ( தேட சிரமமாக
இருந்தால் G கிளிக்கவும் ) Globalization à MCT
அதனுள்ளே ஐந்து போல்டர் இருக்கும்
முதல் போல்டர் MTC-AU ( இது ஆஸ்திரேலியா )அதனுள்ளே மூன்று சப் போல்டர்கள் இருக்கும். அதில் Theam என்ற போல்டரை திறந்து Theam ஃபைல்ஐ டபுள் கிளிக் செய்யுங்கள்
.இப்போது
மீண்டும் டெஸ்க் டாபில் ஏதாவது ஒரு பகுதியில்
மவுசை வைத்து right
கிளிக் செய்து கீழே கடைசியாக உள்ள personalization செலக்ட் செய்யுங்கள் இப்போது
பாருங்கள் புதிதாக ஐந்து தீம்கள் வந்திருக்கும் பிடித்ததை செலக்ட் செய்து
மகிழுங்கள்
அடுத்த
பதிவில் விண்டோஸ் 7 ன் எல்லா வால்பேப்பர்களை யும் குறிப்பிட்ட கால
இடைவெளியில் தானாக சிலைட் ஷோ போன்று வரவைப்பது எப்படி ?.
இந்தப் பதிவு பிடித்திருக்கிறதா ..நண்பர்களே ...
இது இன்னும் பலரை சென்றடைய வேண்டும் ...அதனால் இதை கீழே இண்டலி, தமிழ் 10 உள்ள ஓட்டு பட்டை யில் கிளிக் செய்வதன் மூலமும் கீழே பேஸ்புக் ,ட்வீட்டர் கூகிள் பிளஸ் போன்ற சமூக தளங்களில் ஷேர் செய்வதன் மூலம் அனைவரும் பயன்பெறுவார்கள் தயவு செய்து அனைவருக்கும் தெரிய செய்யுங்கள் ..
உங்கள் கருத்துக்களை மறக்காமல் கூறவும் –
நன்றி .... அன்புடன்
வே .பொய்யாமொழி
pathivu nanraga ullathu.nandri !
ReplyDeleteungaludaiya ella software um miga nandraga irukku..Enakku ellamay usefulla irundhathu..Thanks...
ReplyDelete