என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.


தாங்கள் என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி. பதிவுகளைப் பார்க்க மேலே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் . . அன்புடன் v பொய்யாமொழி.

Saturday, 26 May 2012

உங்களுக்கு தமிழ் பாமினி - டைப் மட்டும் தான் தெரியுமா ?பாமினியில் டைப் செய்து வேறு தமிழ் பாண்ட் மாற்றிக்கொள்ளலாம்

உங்களுக்கு தமிழ் பாமினி - டைப் மட்டும் தான் தெரியுமா ? அல்லது Diacritic ,Shreelipi ,Softview ,Tab ,Tam ,TSCII ,Unicode ,Vanavil இவைகளில் ஏதாவது தெரிந்தால் போதும் கவலை வேண்டாம் விருப்பம் போல் தமிழ் எழுத்துருக்களை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாற்றிக் கொள்ளலாம் அந்த கருவியின் பெயர் NHM CONVERTER  இது முற்றிலும் இலவசமே மேலும் இதைக்கொண்டு போட்டோஷோப் –ல் கூட தமிழ் எழுதலாம் ...

நீங்கள் வலை தளங்களில் பதிவு ஒன்றை தமிழில் வெளியிட வேண்டும் என்றால் அதற்கு யுனிகோட் டைப் தெரிந்து இருக்க வேண்டும் உங்களுக்கு பாமினி மட்டும் அல்லது மற்ற பாண்ட் வகைகள் மட்டும்தெரிந்து இருந்தால் கஷ்டம் தான் அதை யுனிகோட் க்கு எவ்வாறு மாற்றி பதிவை வெளியிடுவது அல்லது பதிவுகளுக்கு  தமிழில் கமெண்ட் கொடுப்பது அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போமா.

முதலில் இங்கு சென்று டவுன்லோட் செய்யுங்கள்
வரும் rar பைலை எக்ஸ்ராக்ட் செய்து
இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பிறகு மைக்ரோ சாப்ட் வேர்ட் திறந்து உங்களுக்கு தெரிந்த லிஸ்டில் உள்ள தமிழ் பாண்ட் வகைகள் (Diacritic ,Shreelipi ,Softview ,Tab ,Tam ,TSCII ,Unicode ,Vanavil )

( உதாரணம் )பாமினி பாண்ட் செல்க்ட் செய்து கொள்ளுங்கள் வேண்டியதை டைப் செய்து கொண்டு
படத்தை கிளிக் செய்து பெரிதாக பாருங்கள் 
அதை காப்பி செய்து NHM CONERTER திறந்து படத்தில் காட்டிய பகுதியில் paste செய்து விட்டு மேலே இரண்டாவது box-ல் Unicode செலக்ட் செய்துவிட்டு convert பட்டனை அழுத்தினால் நொடியில் உங்களுக்கு வேண்டிய தமிழ் பாண்ட் எழுத்துக்கள் கிடைக்கும்


அதை காப்பி செய்து உங்கள் வலை தளங்களில் ,அல்லது கமெண்ட் கொடுக்க பயன்படுத்திக்கொள்ளலாம் அவ்வளவுதான் .இந்தப் பதிவு பிடித்திருக்கிறதா ..

இது இன்னும் பலரை சென்றடைய வேண்டும் ...அதனால் இதை கீழே இண்டலிதமிழ் 10 உள்ள ஓட்டு பட்டை யில் கிளிக் செய்வதன் மூலமும் கீழே பேஸ்புக் ,ட்வீட்டர் கூகிள் பிளஸ் போன்ற சமூக தளங்களில் ஷேர் செய்வதன் மூலம் அனைவரும் பயன்பெறுவார்கள் தயவு செய்து அனைவருக்கும் தெரிய செய்யுங்கள் ..

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கூறவும் 
நன்றி ....
பதிவுகளை மின்னஞ்சலில் பெற

2 comments:

 1. excellent post, very informative. I wonder why the other specialists of
  this sector do not understand this. You should proceed your writing.
  I'm sure, you've a huge readers' base already!

  my site ... Email Templates Free

  ReplyDelete
 2. மிக மிக நன்று. மிக்க நன்றி

  ReplyDelete