என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.


தாங்கள் என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி. பதிவுகளைப் பார்க்க மேலே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் . . அன்புடன் v பொய்யாமொழி.

Sunday 13 May 2012

இன்டெர்நெட்எக்ஸ்புளோரர் மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசர்களில் Google ஹோம் பேஜ் செட் செய்வது எப்படி?


எத்தனையோ search engine கள் இருந்த போதிலும் நாம் அனைவரும் விரும்புவது google  கூகிள்  தான் இது தேடித்தருவது போல் எந்த தேடு பொரிகளும் தேடித்தருவது இல்லை விசயத்துக்கு வருவோம் நமது கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசர்களில் இந்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ,ஃபயர்ஃபாக்ஸ் போன்றவைகளில் சில நேரங்களில் ஓபன் செய்யும்போது ஹோம் பேஜ் ஆக கூகிள் தெரிவதில்லை .காரணம் நாம் நிறுவிய சில சாப்ட்வேர்கள் .அவர்களின் search engine –களை ஹோம் பேஜ் ஆக தானாக செட் செய்து விடும். .நாம் அதை பயன்படுத்துவது தெரியாமல் குழம்பி போய்விடுவோம்  .திரும்பவும் கூகிள் செட் செய்வது எப்படி .அதுதான் இந்த பதிவு
( இது கம்ப்யூட்டர் புதிதாக கற்று வருவோர்கான பதிவு .)

முதலில்இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் ஓபன் செய்து கொள்ளுங்கள் அதன் வலது மேல் மூலையில் படத்தில் காட்டிய பகுதியை கிளிக் செய்யுங்கள் .
அதில் Internet option தேடி கிளிக் செய்யவும் வரும் விண்டோவில் 


படங்களை பெரிதாக பார்க்க அதன்மீது கிளிக் செய்யுங்கள் 
 முதலாவதாக உள்ள General கிளிக் செய்யவும் அதில் Home page அருகில் உள்ள பாக்ஸில் உள்ளவற்றை  செலக்ட் செய்து அழித்துவிட்டு www.google.com என்று டைப் செய்யுங்கள் பிறகு OK அழுத்துங்கள் முடிந்தது .இப்போது பிரவுசரை மூடிவிட்டு மறுபடியும் திறந்து பாருங்கள் ... google வந்திருக்கும்





அடுத்தது ஃபயர்ஃபாக்ஸ்
ஃபயர்ஃபாக்ஸ் ஓபன் செய்து கொள்ளுங்கள் அதில் இடது மேல் மூலையில் Tools கிளிக் செய்யுங்கள் வரும் தட்டில்  option  கிளிக் செய்யுங்கள்


முதலாவதாக உள்ளGeneralகிளிக் செய்யவும்இனி வரும் விண்டோவில்
Home page-க்கு நேராக உள்ள பாக்ஸில் உள்ளவற்றை  செலக்ட் செய்து அழித்துவிட்டு www.google.com என்று டைப் செய்யுங்கள் பிறகுOKஅழுத்துங்கள் முடிந்தது .இப்போது பிரவுசரை மூடிவிட்டு மறுபடியும் திறந்து பாருங்கள் ... google வந்திருக்கும் .
அம்புடுத்தேன் .....

இந்த பதிவை PDF FILE ஆக சேமிக்க வேண்டுமா கீழே இந்த படத்தில் ---உள்ள icon ஐ கிளிக் செய்து காத்திருக்கவும் 
இந்தப் பதிவு பிடித்திருக்கிறதா ..
.இது இன்னும் பலரை சென்றடைய வேண்டும் ...அதனால் இதை கீழே இண்டலி, தமிழ் 10 உள்ள ஓட்டு பட்டை யில் கிளிக் செய்வதன் மூலமும் கீழே பேஸ்புக் ,ட்வீட்டர் கூகுல் பிளஸ் போன்ற சமூக தளங்களில் ஷேர் செய்வதன் மூலம் அனைவரும் பயன்பெறுவார்கள் தயவு செய்து அனைவருக்கும் தெரிய செய்யுங்கள் ..

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கூறவும் 
நன்றி ....
           அன்புடன் v.பொய்யாமொழி



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

1 comment:

  1. thanks for usefull post plese remove word verification

    ReplyDelete