என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.


தாங்கள் என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி. பதிவுகளைப் பார்க்க மேலே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் . . அன்புடன் v பொய்யாமொழி.

Monday, 4 June 2012

விண்டோஸ் 7-ல் அழகிய வால்பேப்பர்களை குறிப்பிட்ட நேரத்தில் சிலைட் ஷோ போல தானாக மாறச்செய்வது எப்படி ?விண்டோஸ் 7-ல் அழகான தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் கண்ணை கவரும் .சிலருக்கு ஒரே வால்பேப்பர்களை பார்த்து அலுப்பு தட்டும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் விதவிதமான வால்பேப்பர்கள் தானாக மாறி மாறி வந்தால் எப்படி இருக்கும்   அவர்களுக்காகவே மைக்ரோஸாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 -ல் ஒரு வழி தந்துள்ளது ..முதலில் உங்களது டெஸ்க்டாபில் வெற்று இடத்தில் மவுசை ரைட் கிளிக் செய்து வரும் ஆப்சனில் கீழே கடைசியில் personalize செலக்ட் செய்யுங்கள் படத்தை பார்க்கவும்
திறக்கும் விண்டோவில் வட்டமிட்டு காட்டியதை desktop background கிளிக்கவும்
படங்களை பெரிதாக பார்க்க அதன்மீது கிளிக் செய்யவும் இனி வரும் விண்டோவில் picture location என்பதன் அருகில் உள்ள பாக்ஸ்-ல் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்து  1- windows desktop background என்பதை
தேர்ந்தெடுத்தோ படத்தை பார்க்கவும் (1 ,2 ,3 வழிமுறைகளை பின்பற்றவும் )


அல்லது அதன் அருகில் browse என்பதை கிளிக் செய்து( இதற்கு நீங்கள் ஏற்கனவே உள்ள உங்கள் குடும்ப புகைப்பட ஆல்பம்  ஒரு போல்டரில் போட்டு சேமித்து வைத்திருக்க வேண்டும் இருந்தால் அந்த  drive  செலக்ட் செய்து அந்த போல்டரை ok செய்யவும் )

2 - -select all கிளிக் செய்யவும்
3 - தேவையான நேரத்தை தேர்ந்தெடுக்கவும் ஊம் –(10 seconds)
(shuffle என்பதில் டிக் மார்க் போடவும் )
4 -  save changes கிளிக் செய்யவும் 
அவ்வளவுதான் இப்போது பாருங்கள் desktop background- ல்  உங்கள் படங்கள் பத்து நிமிட இடைவெளியில் மாறி மாறி தோன்ற ஆரம்பிக்கும்.

இது இன்னும் பலரை சென்றடைய வேண்டும் ...அதனால் கீழே இண்டலிதமிழ் 10 உள்ள ஓட்டு பட்டை யில் கிளிக் செய்வதன் மூலமும் பேஸ்புக் ,ட்வீட்டர் கூகிள் பிளஸ் போன்ற சமூக தளங்களில் ஷேர் செய்வதன் மூலம் அனைவரும் பயன்பெறுவார்கள் தயவு செய்து அனைவருக்கும் தெரிய செய்யுங்கள் ..

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கூறவும் 
நன்றி ....அன்புடன் v.பொய்யாமொழி
                             
பதிவுகளை மின்னஞ்சலில் பெற

6 comments:

 1. தங்கள் வருகைக்கு ,பாராட்டியமைக்கு நன்றி ..

  ReplyDelete
 2. thanks for sharing

  ReplyDelete
 3. தங்களின் பதிவு உபயொகமாக இருந்தது.கமான்ட் சரிப்பார்ப்பு எச்சரிக்கையை எடுத்தால் பின்னோட்டம் இட ஏதுவாக இருக்கும்

  ReplyDelete
 4. சரிப்பார்ப்பு எச்சரிக்கையை எத்த்துவிட்டேன் நண்பரே

  ReplyDelete