என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.


தாங்கள் என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி. பதிவுகளைப் பார்க்க மேலே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் . . அன்புடன் v பொய்யாமொழி.

Monday, 24 September 2012

ஆன்ட்ராய்ட் அப்பிளிகேசன் களை apk exe file ஆக பேக்அப் செய்வது எப்படி ?

ஆன்ட்ராய்ட் அப்பிளிகேசன் களை  apk exe fileஆக பேக்அப் செய்வது எப்படி ?


 ஆன்‌ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களை  apk file ஆக ஆன்‌ட்ராய்ட் play store -ல் இந்டெர்னெட் ,GPRS,மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம் .என்றாவது ஒருநாள் நாம் மொபைலை format செய்ய வேண்டி வந்தால் “.மறுபடியும் முதலில் இருந்து ஒவ்வொன்றாக play store -ல் இந்டெர்னெட் மூலமாக டவுன்லோட் செய்ய வேண்டும் இதனால் கால விரயமும் பைசாவும் காலியாகும் இவற்றை எவ்வாறு பேக்அப் செய்து பயன் படுத்துவது என்பதே இந்த பதிவு ..

Thursday, 9 August 2012

Mp3 சினிமா பாடல்களில் நமது புகைப்படம் அல்லது படங்களை (ஆல்பம் ஆர்ட் ) இணைப்பது எப்படி ?

நாம் எம்‌பி3 பாடல்களை செல்போனிலோ அல்லது கம்ப்யூட்டர்- ரிலோ கேட்கும் பொது கூடவே திரையில் நடிகர் நடிகை படம் சேர்ந்து வரும் பாடல் முடியும் வரை திரையில் தோன்றும் இதற்க்கு பதிலாக அதை நீக்கி விட்டு  நம் படத்தை வைத்து மற்றவர்களுக்கு ஷேர் செய்தால் அதை கேட்கும் அனைவருக்கும் நம் படம் இணைந்தே தோன்றும் இதை செய்வது எப்படி?


Monday, 4 June 2012

விண்டோஸ் 7-ல் அழகிய வால்பேப்பர்களை குறிப்பிட்ட நேரத்தில் சிலைட் ஷோ போல தானாக மாறச்செய்வது எப்படி ?



விண்டோஸ் 7-ல் அழகான தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் கண்ணை கவரும் .சிலருக்கு ஒரே வால்பேப்பர்களை பார்த்து அலுப்பு தட்டும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் விதவிதமான வால்பேப்பர்கள் தானாக மாறி மாறி வந்தால் எப்படி இருக்கும்   அவர்களுக்காகவே மைக்ரோஸாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 -ல் ஒரு வழி தந்துள்ளது ..



Sunday, 27 May 2012

விண்டோஸ் 7 இல் மறைந்துள்ள அழகிய வால்பேப்பர்கள் & தீம்களை பயன்படுத்துவது எப்படி ?



விண்டோஸ் 7 இல் ஒவ்வொரு நாட்டுக்கான அழகிய தீம்கள் மற்றும் அந்த நாட்டில் உள்ள அழகிய இடங்களின் வால்பேப்பர்களை அவரவர்கள் பயன்படுத்துமாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உதாரணமாக நாம் ஒஸ் நிறுவும் பொது (operating system) மொழி தேர்வு செய்யும்போது ஆங்கிலம் தேர்வு செய்திருப்போம் (United States)அதனால் நமக்கு மற்ற நாடுகளின் ஆப்பிரிக்கா ,ஆஸ்திரேலியா கனடா ,யூகே ,ஜெர்மனி போன்ற நாடுகளின் வண்ணமிகு வால்பேப்பர்களை காணமுடியாது அதை எவ்வாறு தெரிய வைப்பது என்பதே  இந்த பதிவின் நோக்கம் .

Saturday, 26 May 2012

உங்களுக்கு தமிழ் பாமினி - டைப் மட்டும் தான் தெரியுமா ?பாமினியில் டைப் செய்து வேறு தமிழ் பாண்ட் மாற்றிக்கொள்ளலாம்

உங்களுக்கு தமிழ் பாமினி - டைப் மட்டும் தான் தெரியுமா ? அல்லது Diacritic ,Shreelipi ,Softview ,Tab ,Tam ,TSCII ,Unicode ,Vanavil இவைகளில் ஏதாவது தெரிந்தால் போதும் கவலை வேண்டாம் விருப்பம் போல் தமிழ் எழுத்துருக்களை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாற்றிக் கொள்ளலாம் அந்த கருவியின் பெயர் NHM CONVERTER  இது முற்றிலும் இலவசமே மேலும் இதைக்கொண்டு போட்டோஷோப் –ல் கூட தமிழ் எழுதலாம் ...



Sunday, 13 May 2012

இன்டெர்நெட்எக்ஸ்புளோரர் மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசர்களில் Google ஹோம் பேஜ் செட் செய்வது எப்படி?


எத்தனையோ search engine கள் இருந்த போதிலும் நாம் அனைவரும் விரும்புவது google  கூகிள்  தான் இது தேடித்தருவது போல் எந்த தேடு பொரிகளும் தேடித்தருவது இல்லை விசயத்துக்கு வருவோம் நமது கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசர்களில் இந்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ,ஃபயர்ஃபாக்ஸ் போன்றவைகளில் சில நேரங்களில் ஓபன் செய்யும்போது ஹோம் பேஜ் ஆக கூகிள் தெரிவதில்லை .காரணம் நாம் நிறுவிய சில சாப்ட்வேர்கள் .அவர்களின் search engine –களை ஹோம் பேஜ் ஆக தானாக செட் செய்து விடும். .நாம் அதை பயன்படுத்துவது தெரியாமல் குழம்பி போய்விடுவோம்  .திரும்பவும் கூகிள் செட் செய்வது எப்படி .அதுதான் இந்த பதிவு
( இது கம்ப்யூட்டர் புதிதாக கற்று வருவோர்கான பதிவு .)

Friday, 11 May 2012

குரோம் ,ஃபயர்ஃபாக்ஸ் ,ஒபேரா ,எக்ஸ்ப்ளோரரில் உள்ள புக்மார்க்குகளை பேக்கப் மற்றும் ரெஸ்டோர் செய்வது எப்படி ?



குரோம்,யர்ஃபாக்ஸ்,க்ஸ்ப்ளோரர்,பேரா,பாரி,போன்ற இணைய உலாவிகளில் உள்ள புக்மார்க்,ஆட்ஆன்,செட்டிங்குகளை பேக்கப் மற்றும் ரெஸ்டோர் செய்ய அருமையான இலவச ( மிக சிறிய 116 KB தான் ) கருவி உள்ளது அதன் பெயர் BOOK MARKS BACKUP அதை இன்ஸ்டால் செய்யத்தேவையில்லை .

Wednesday, 9 May 2012

கூகுள் குரோம் ,மோசில்லா பயர் ஃபாக்ஸில் , நமக்கு பிடித்த இணய தள முகவரிகளை புக் மார்க் செய்வது எப்படி ?



கூகுள் குரோம் ,மோசில்லா பயர் ஃபாக்ஸ்இரண்டுமே புகழ் பெற்ற இணைய உலாவிகள் இவற்றின் மூலம் இணையத்தில் உலாவரும்போது நல்ல பதிவுகள் யாராவது வெளியிட்டிருப்பார்கள் அதன் முகவரியை பார்த்தால் அதிக குறியீடுகள் சிம்பல்கள் இருக்கும் ,அதை எழுதி வைத்து அல்லது காப்பி பேஸ்ட் செய்து பயன்படுத்துவது கடினம் .அதனால் அந்த முகவரியை நமது பிரவுசரிலேயே புக் மார்க் செய்து பயன்படுத்துவது எப்படி என்பதே இந்த பதிவு


Saturday, 5 May 2012

இன்டெர்நெட் ஃபில் அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த

இன்டெர்நெட் பில் அதிகம் ஆகிறதா ? சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜி‌பி ,1 ஜி‌பி .500 எம்‌பி போட்டு பயன்படுத்துவார்கள் அது எப்போது முடியும் ? மீதம் எவ்வளவு உள்ளது ? என்று தெரியாமல் பயந்து... பயந்து ....பயன்படுத்துவார்கள் இனி அந்த பயம் வேண்டாம் .......அதற்கு அருமையான முற்றிலும் இலவசமாக சாப்ட் வேர் உள்ளது ...


Thursday, 3 May 2012

தமிழில் டைப் தெரியாதவர்களும் எளிதாக டைப் செய்யலாம்

உங்களுக்கு தமிழ் டைப் தெரிய வில்லையா கவலை வேண்டாம். மைக்ரோ சாப்ட் நிறுவனமே நமக்கு இலவசமாக ஒரு அருமையான தமிழ் டூல் தந்து உள்ளது இதை பயன்படுத்தி xp,  vista,windows-7 போன்ற இயங்கு தளங்களிலும்,வலை தளங்களிலும் ,மைக்ரோ சாப்ட் வேர்டிலும்-ம் எளிதாக டைப் செய்யலாம் ,
இதைஎவ்வாறு எவ்வாறு இன்ஸ்டால் செய்து டைப் செய்வது என்பதை பார்ப்போமா .............

Monday, 30 April 2012

பேஸ் புக் வீடியோ ,யூ ட்யூப் வீடியோ, எம்‌பி3 , எளிமையாக அதி விரைவாக டவுன் லோட் செய்ய ........


அன்புள்ள நண்பர்களே வணக்கம்,
கம்ப்யூட்டர் வாங்கியாச்சு இன்டெர்நெட் இணைப்பும் கொடுதாச்சு அதில் நமக்கு பிடித்த வீடியோ மற்றும் MP3 பைல்களை எவ்வாறு  டவுன் லோட் செய்வது, எதை கிளிக் செய்வது என்று தெரியவில்லையா ? கவலை வேண்டாம் அதை.... அதி விரைவாக  டவுன் லோட் செய்வது மட்டும் அல்லாமல் நீங்கள் காணும் you tube, face book video, mp3  வை கிளிக் செய்தாலே போதும் டவுண்லோட் “செய்யவா” என்று கேட்கும் .மேலும்...........