என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.


தாங்கள் என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி. பதிவுகளைப் பார்க்க மேலே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் . . அன்புடன் v பொய்யாமொழி.

Monday 24 September 2012

ஆன்ட்ராய்ட் அப்பிளிகேசன் களை apk exe file ஆக பேக்அப் செய்வது எப்படி ?

ஆன்ட்ராய்ட் அப்பிளிகேசன் களை  apk exe fileஆக பேக்அப் செய்வது எப்படி ?


 ஆன்‌ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களை  apk file ஆக ஆன்‌ட்ராய்ட் play store -ல் இந்டெர்னெட் ,GPRS,மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம் .என்றாவது ஒருநாள் நாம் மொபைலை format செய்ய வேண்டி வந்தால் “.மறுபடியும் முதலில் இருந்து ஒவ்வொன்றாக play store -ல் இந்டெர்னெட் மூலமாக டவுன்லோட் செய்ய வேண்டும் இதனால் கால விரயமும் பைசாவும் காலியாகும் இவற்றை எவ்வாறு பேக்அப் செய்து பயன் படுத்துவது என்பதே இந்த பதிவு ..

முதலில் உங்கள் மொபைலில் play store சென்று ES FILE EXPLORER டவுன் லோட் செய்யுங்கள் அல்லது இந்த லிங்க் சென்று டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள்.



படத்தை பெரிதாக பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும் .



இன்ஸ்டால் செய்ததும் அதை ஓபன் செய்தால் படத்தில்  உள்ளவாறு வரும் அதில் App Mgrதொடுங்கள்






அடுத்து வரும் விண்டோவில் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த ஐகோன் கள் வரிசையாக தோன்றும் அதில் பேக்அப் செய்ய வேண்டிய ஐகோனை 2 வினாடி கள் அழுத்தி வரும் விண்டோவில் பேக்அப் என்பதை தேர்ந்தெடுங்கள்  அவ்வளவுதான் பேக்அப் ரெடி





















அது உங்கள் எஸ்‌டி கார்டில் backups /apps என்ற போல்டரில் save ஆகும் இப்படியே ஒவ்வொன்றாக சேவ் செய்யுங்கள் .செவ் செய்த apk file- ஐ நீங்கள் விரும்பும் போது மறுபடியும் இன்டர் நெட் உதவியில்லாமல் இன்ஸ்டால் செய்யலாம் அல்லது நீங்கள் யாருக்கும் share செய்யலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பதிவு கண்டிப்பாக பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்  .உங்கள் பாராட்டு எனக்கு மேலும் இது போல் பதிவிட உதவும் நன்றி .

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

6 comments:

  1. android உபயோகிப்பவர்க்கு நிச்சயம் இந்த பதிவு பயன்படும்

    ReplyDelete
  2. பாராட்டியதற்கு ரொம்ப நன்றி நண்பரே .............

    ReplyDelete
  3. நன்கு படத்துடன் கூடிய விளக்கம் .தங்களின் வெளிப்படுத்தும் முயர்ச்சிக்கும்,ஆக்கதிற்கும் நன்றி.

    ReplyDelete
  4. மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  5. நேரிலேயே எனக்கு இதை சொல்லிக் கொடுத்துவிட்டீர்கள் நன்றி

    ReplyDelete
  6. அன்புள்ள அய்யா திரு.பொய்யாமொழி அவர்களுக்கு,
    வணக்கம்.
    ஆன்ட்ராய்ட் அப்பிளிகேசன் களை apk exe file ஆக பேக்அப் செய்வது எப்படி ? என்பது பற்றி அருமையான விளக்கம் தந்தீர்கள். நன்றி.
    எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து பார்வையிட்டு தாங்கள் கருத்திடுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
    -மாறத அன்வுடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete