என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி.


தாங்கள் என் வலை மனைக்கு வந்ததற்கு நன்றி. பதிவுகளைப் பார்க்க மேலே உள்ள தலைப்புகளை கிளிக் செய்யுங்கள் . . அன்புடன் v பொய்யாமொழி.

Thursday 3 May 2012

தமிழில் டைப் தெரியாதவர்களும் எளிதாக டைப் செய்யலாம்

உங்களுக்கு தமிழ் டைப் தெரிய வில்லையா கவலை வேண்டாம். மைக்ரோ சாப்ட் நிறுவனமே நமக்கு இலவசமாக ஒரு அருமையான தமிழ் டூல் தந்து உள்ளது இதை பயன்படுத்தி xp,  vista,windows-7 போன்ற இயங்கு தளங்களிலும்,வலை தளங்களிலும் ,மைக்ரோ சாப்ட் வேர்டிலும்-ம் எளிதாக டைப் செய்யலாம் ,
இதைஎவ்வாறு எவ்வாறு இன்ஸ்டால் செய்து டைப் செய்வது என்பதை பார்ப்போமா .............
முதலில் இதை டவுன் லோட் செய்யுங்கள் பிறகு  winrar கொண்டு extract செய்து அதன் உள்ளே இருக்கும் அப்பிளிகேசன் பைலை டபுள் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள் .முடிந்ததும் கீழே டாஸ்க் பாரில் வலது மூலையில் EN என்று வந்திருக்கும் அதை கிளிக் செய்தால் வரும் option-ல் tamil டிக் செய்யவேண்டும் அவ்வளவு தான் இனி எங்கும் தமிழில் டைப் செய்யலாம் 
folder கூட rename செய்யலாம் .



டைப் செய்யும் முறை
amma----------அம்மா
vanakkam----வணக்கம்
nanri----------- நன்றி


மீண்டும் ஆங்கிலத்தில் டைப் செய்ய ஷார்ட் கட்


Alt+Shift
மீண்டும் தமிழுக்கு அதே Alt+Shift
மிகவும் எளிதான ஒன்று


முக்கிய குறிப்பு ; 
windows -xp பயன்படுத்துபவர்கள் கீழ் கண்ட வேலைகளை கண்டிப்பாக 
செய்தால்தான் டைப் செய்ய முடியும் விண்டோஸ் -7 க்கு இது செய்ய தேவை இல்லை  
windows-xp உபயோகிப்பவர்கள் கீழ்காணும் வழி முறைகளை பின்பற்றவும் 
.windows-xp os சி‌டிஇருக்க வேண்டும் .அது இருந்தால் cd drive -ல் செலுத்தி start-----control panel-----regional and language option சென்று 

பிறகு சில ஃபைல் கள் சி‌டி யில் இருந்து copy ஆகும் .பிறகு கீழுள்ள படத்தை பார்த்து செட்டிங் மாற்றவும்  1  2  3  வழிமுறைகள் 
அவ்வளவு தான் இனி windows xp உபயேகிப்பவர்களும் தமிழில் டைப் செய்யலாம் .........



இந்தப் பதிவு பிடித்திருக்கிறதா ..
.இது இன்னும் பலரை சென்றடைய வேண்டும் ...அதனால் இதை கீழே இண்டலிதமிழ் 10 உள்ள ஓட்டு பட்டை யில் கிளிக் செய்வதன் மூலமும் கீழே பேஸ்புக் ,ட்வீட்டர் கூகிள் பிளஸ் போன்ற சமூக தளங்களில் ஷேர் செய்வதன் மூலம் அனைவரும் பயன்பெறுவார்கள் தயவு செய்து அனைவருக்கும் தெரிய செய்யுங்கள் ..

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கூறவும் 
நன்றி ....
           அன்புடன் v.பொய்யாமொழி


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

6 comments:

  1. அருமையான விளக்க பதிவு

    ReplyDelete
  2. இதுதான் உண்மையான அன்பு ..பாராட்டுக்கு நன்றி நண்பரே ..இந்த பதிவை பலநபர்கள் திருடி அவர்கள் தளங்களில் அவர்கள் போட்டதுபோல் வெளியிட்டார்கள் சுட்டிக்காட்டியதும் நீக்கினார்கள்
    800 க்கும் அதிகமானவர்கள் டவுன் லோட் செய்துள்ளார்கள் ஒருவர்கூட கமெண்ட் கொடுக்கவில்லை ...முதல் நபராக பாராட்டியதற்கு நன்றி என்றும் நெஞ்சில் .....

    ReplyDelete
  3. தங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மிக்க நன்றி

    ReplyDelete
  4. மிக்க நன்றி

    ReplyDelete